Friday, March 29, 2024
Home » 1 கி.மீ. சுற்று வட்டத்துள் 42 மசாஜ் நிலையங்கள்
MP க்களின் மாதிவெல குடியிருப்பு

1 கி.மீ. சுற்று வட்டத்துள் 42 மசாஜ் நிலையங்கள்

by sachintha
August 18, 2023 5:59 am 0 comment

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள், 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“இங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றன. ஒருவரிடம் 5,000 ரூபா வசூலிக்கும் இடங்களும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெஹியத்தகண்டிய சாலிகா நகர மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT