Friday, March 29, 2024
Home » 10 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்; 2 மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள்

10 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள்; 2 மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள்

- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம்

by Rizwan Segu Mohideen
December 22, 2023 10:32 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும் சற்று முன்னர் நியமித்துள்ளார்.

இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அமைச்சின் புதிய செயலாளர்கள்

  1. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு – ஏ. சி. மொஹமட் நபீல்
  2. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சு – பி.பி. யசரத்ன
  3. நீர்ப்பாசன அமைச்சு – சமன் தர்ஷன பாடிகோராள
  4. கல்வி அமைச்சு – திருமதி வசந்தா பெரேரா
  5. நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு – என். எம். ரணசிங்க
  6. வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு – குணதாச சமரசிங்க
  7. சுற்றாடல் அமைச்சு – பி.கே.பி. சந்திரகீர்த்தி
  8. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு – கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன
  9. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு – பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க
  10. தொழில்நுட்ப அமைச்சு – கலாநிதி தர்மசிறி குமாரதுங்க

மாகாண பிரதம செயலாளர்கள்

  1. வடமத்திய மாகாணம் – ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர
  2. மேல் மாகாணம் – எஸ்.எல்.டி.கே. விஜயசிங்க

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT