புத் 64 இல. 34

நந்தன வருடம் ஆவணி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷவ்வால் பிறை 01

SUNDAY AUGUST 19 2012

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தனைகளை முழுமையாக பின்பற்றுவோம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருநாள் செய்தி

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பியுள்ள வாழ்த்துச் . .

விவரம் »

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வோம்!

பிரதமர் தி.மு. ஜயரட்ண வாழ்த்து

முஸ்லிம்களிடையே சமத்துவம் மற்றும் சகவாழ்வினை உறுதி செய்து சமாதானமாக வாழ்வதற்கான வழிகாட்டியாக இருக்கும் புனித அல் குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகவும் சமத்துவத்தின் தினமாகவும் நினைவுகூரப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் . .

விவரம் »

தீயசக்திகள், இயற்கை அழிவுகள்; சமூகத்தை பாதுகாக்க இணைவோம்

சிரேஷ்ட அமைச்சர் A.H.M பெளஸி செய்தி

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒரு மாத கால நோன்பினை பூர்த்திசெய்த உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளாம் (ஈதுல் பித்ர்) ஈகைத் திருநாளை இன்று கொண்டாடி மகிழ்கின்றனர். அவர்கள் இன்று தமது . .

விவரம் »

பள்ளிவாசல் உடைப்பா? ஒன்றைக் காட்டுமாறு ஹக்கீமிற்கு அஸ்வர் MP சவால்

TNA யுடன் மு.கா இணைவது புலிகளுடன் கூட்டுக்கு சமம்!

முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும்; SLMC நிச்சயம் விரைவில் மூடுவிழா காணும்

கொடிய விஷப்பாம்பு கக்கும் விஷத்தைப் போன்று ஹக்கீம் இனத்துவேசத்தைக் கக்கி வருவதாகவும் அஸ்வர் MP குற்றச்சாட்டு

இந்த அரசாங்கம் பள்ளிவாசல் களை உடைப்பதாக தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவ தற்காக பொய்ப்பிரசாரம் செய்துவ ரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்நாட்டில் எப்பகுதியிலாவது ஒரு பள்ளிவா சலாவது உடைக்கப் பட்டமையை காட்ட முடியுமா எனத் தான் அவருக்குச் சவால் விடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். புல்மோட்டையில் நடைபெற்ற ஐ.ம.சு.முவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி இச்சவாலை விடுத்துள்ளார்.

விவரம் »

சகிப்பு, பொறுமை காத்து பெருநாளை கொண்டாடுவோம்

மு.கா தலைவர், அமைச்சர் ஹக்கீம்

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் வலியுறுத்தும் சமத்துவம், சமாதான சகவாழ்வு, சகிப்புத் தன்மை ஜனநாயக விழுமியங்கள் என்பவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு ‘ஈதுல் பித்ர்’ ஈகைத் திருநாளில் திடசங் கற்பம் பூணுவோமாக.

விவரம் »

சதி வலையிலிருந்து நமது மண்ணை பாதுகாக்க பிரார்த்திப்போம்

அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா

நமது முஸ்லிம் சகோதரர்கள் அனை வரும் அறிந்தவாறு இப்புனித ரமழான் மாதத்தில் பாவங்கள் அனைத்தும் சுட்டெரிக்கப்படுவதுடன் அல்லாஹு தஆலாவின் அருளும் இம்மாதத்தில் நிறையவே கிடைக்கப்பெறுகின்றது. அதன் காரணமாகவே இப்புனிதமும், மகத்துவமுமிக்க . .

விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.