|
மூன்று சபைகளை உள்ளடக்கியதாக அரசாங்கத் திணைக்களம் உருவாக்கம்;
வறுமையை ஒழிக்க அரசு புதிய திட்டம்
பாராளுமன்றத்தில் அமைச்சர் பசில் புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு
‘திவிநெகும’ வாழ்வெழுச்சி பொருளாதார திட்டத்தினை மேம்படுத்தும் வகையில்
அரசாங்கத்திணைக்களமொன்று உருவாக்கப் படவுள்ளது. இதற்கான சட்டமூலமொன்று
வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையை ஒழித்து தனியார், குடும்பம் மற்றும் குழுவினரை மையமாகக் கொண்ட
வாழ்வாதார பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்திருக்கிறார்.
விவரம் » |