புத் 64 இல. 27

நந்தன வருடம் ஆனி மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 11

SUNDAY JULY 01 2012

 

40 வயதிலேயே உண்மை கவர்ச்சி என்கிறார் ஆன் மெக்கார்த்தி

40 வயதிலேயே உண்மை கவர்ச்சி என்கிறார் ஆன் மெக்கார்த்தி

அமெரிக்க நடிகை, மொடல் அழகியான nஜன்னி ஆன் மெக்கார்த்தி, தனது 39வது வயதில் பிளேபாய் பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து அசரடித் துள்ளார்.

பிளேபாய் முன்பு கவர்ச்சியாக நிற்பது nஜன் னிக்கு புதிதல்ல. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அப்படி போஸ் கொடுத்தவர்தான்.

இதுகுறித்து மெக்கார்த்தி கூறுகையில், இதை பெருமையாக நினைக்கிறேன். எனது படம் அழகாக வந்திருக்கிறது.

கிளாசிக்காக இருக்கிறது. மிகவும் கம்பீரமாக தெரிகிறேன் என்றார் சிரித்தபடி.

1993ம் ஆண்டு பிளேபாய் பத்திரிக்கைக்கு முதல் முறையாக nஜன்னி கவர்ச்சி போஸ் கொடுத் தபோது அவருக்கு 20 ஆயிரம் டொலர் ஊதிய மாக கொடுத்தனர். ஆனால் இந்த முறை பெரிய

தொகையைக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

40 வய சுக்கு முன்பு எனது கவர்ச்சியை அழகாக வெளிப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பு சந்தோ'ம் தருவதாக கூறும் nஜன்னி, 20 வயதுப் பெண்களை விட 40 வயதுப் பெண்கள்தான் உண்மையிலேயே கவர்ச்சி மிக்கவர்கள், அழகானவர்கள் என்றும் கூறுகிறார். கூடவே, வயதாக ஆக எனக்கு இளமையும் கூடுகிறது என்றும் தனது அழகு குறித்து பெருமைப்படுகிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.