|
நீதிமன்ற சட்ட உத்தரவையும் மீறி பொய்யான, நெறிமுறையற்ற பிரசாரங்களில் நேரடி
ஈடுபாடு
இரு இணையங்களுக்கு சீல்!
பிரபலமான நபர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவையடுத்து CID பணியக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
இலங்கை தொடர்பான பொய்யானதும் நெறி முறையற்றதுமான பிரசாரங்களை மேற்கொள்வதில்
சம்பந்தப்பட்ட, இரு இணையத்தளங்கள் இயக்கப்பட்ட அலுவலகமொன்றுக்கு குற்றப் புலனாய்வுப்
பிரிவினர் சீல் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு
அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது,
விவரம் » |