சவூதி அரேபியாவின் இளவரசர் நயாப் பின் அப்துல்லாசிஷ் அல்-சவூத் ஜெனீவாவில்
மரணமாகியுள்ளதாக சவூதி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. இறக் கும்போது
அவருக்கு வயது 78.
அவரது இறுதி சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1975 ஆம் ஆண்டு சவூதி அரேபிய உள்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வந்தார்.
மருத்துவ சோதனைகளுக்காக அவர் ஜெனீவாவுக்கு சென்றிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் முடிக்குரிய இளவரும் நயீவ்வின் சகோதரருமான சுல்தான் பின்
அப்துல் அkஸ் காலமானதையடுத்து முடிக்குரிய இளவரசராக நபீவ் பின் அப்துல் அkஸ்
நியமிக்கப்பட்டார். சவூதி அரேபிய மன்னராக 2005 ஆம் ஆண்டிலிருந்து அப்துல்லா பதவி
வகித்து வருகிறார்.