வண்ண நிறப்பூக்கள்
வண்ணாத்தி வட்டமிடும் பூக்கள்
மங்கையர் விரும்பும் பூக்கள்
மணம் வீசும் பூக்கள்
இரையாத வண்டுகளுக்கு உதவும் பூக்கள்
அனைவரும் விரும்பும் பூக்கள்
அதிகாலை ஆனவுடனே
ஆசையுடன் எம்மை வரவேற்கும்
பூக்கள்
‘திருமணம்’ என்ற சந்தோசத்தில்
மணமாலைக்குத் தேவையான
பூக்கள்
எஸ். எம். பயாஸ்
தரம்: 09 பி,
அ/ நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயம்
நாச்சியாதீவு.
வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்தரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை கலைவிழா அண்மையில்
நடைபெற்ற போது மாணவிகளின் குழு பாடல் பாடிய மாணவிகளை படத்தில் காணலாம்.
(படம்:- கொழும்பு கிழக்கு தினகரன் நிருபர்)
சர்வதேச அங்கீகாரத்தையொட்டி இடம்பெற்ற 19 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான
கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாதம்பை இஸ்லாமிய அரபிக் கல்லூரி மாண
வன் எம். எப். பமீஸ் தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பவித்ரா
வன்னியாராச்சியிடம் சான்றிதழ் பெறுவதை படத்தில் காணலாம்.
(படம்:- வடகொழும்பு
தினகரன் நிருபர்)
எம். என். அர்சத்
தரம் - 03, ஹக்மனை ஆரம்ப பாடசாலை
மீயல்லை, ஹக்மனை.
எம். டி. எம். ருஸ்தி
தரம் - 03, வர/ நாகல்ல மு. ம. வி
நாங்கல்ல.
ரின்ஸா
தரம் - 04ஏ, கிங்ஸ்ரன் சர்வதேச கல்லூரி,
கொழும்பு-15.
ரிப்கி அஹமட்
தரம் - 06 பி
மா/ ஸாஹிரா தேசிய பாடசாலை, வரக்காமுற
நெவ்ரா ஸவீர்,
தரம் - 01ம், க/ பதியுதீன் மஹ்மூத் பெண்கள் பாடசாலை, கண்டி.