புத் 64 இல. 24

நந்தன வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 19

SUNDAY JUNE 10 2012


பரிசுத்த பாப்பரசரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். (சுதத் சில்வா)

 

சமூக நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி, நிலையான தீர்வு;

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் சமாதானம் மலர பாப்பரசர் ஆசி

ஜனாதிபதியுடனான சந்திப்பில் வத்திக்கானின் உதவிகள் தொடருமெனவும் தெரிவிப்பு

இலங்கையின் அனைத்து தரப்பி னரும் உள்ளடங்கும் வகையில் அந்த தரப்புகள் எதிர்பார்க்கும் சமாதானம், உலகளாவிய கூட்டு முயற்சிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று பரிசுத்த பாப்பரசர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விவரம் »

அமைப்பாளர் அங்கஜன் மீது அபார நம்பிக்கை;

SLFP யில் இணைவதில் ஆர்வம் காட்டிவரும் யாழ். இளைஞர்கள்

21,435 பட்டதாரிகள் கட்சி அலுவலகத்தில் ஒன்று கூடி ஆதரவு தெரிவிப்பு

வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற் பாடுகளில் ஆர்வம் கொண் டுள்ள பல இளைஞர் யுவ திகள் தம்மை அக்கட்சியுடன் இணைத் துக் கொள்ள ஆர்வம் கொண்டுள் ளதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்க ஜன் இராமநாதன் தெரிவித்தார். இதற்காக சுமார் பத்தாயிரத் திற்கும் அதிகமான இளைய வர்கள் தமது கட்சி அலுவல கத்தில் கட்சியின் அங்கத் துவத்தைப் பெற்றுள் ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விவரம் »

இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கும் சீன இராணுவம்

இருநாட்டு தளபதிகளும் சந்தித்துரையாடல்

சீன இராணுவம் எந்த சந்தர்ப் பத்திலும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சீன இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜய சூரியவிடம் வாக்குறுதி யளித்துள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரி கேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள் ளார்.

விவரம் »

லண்டன் ஆர்ப்பாட்டம் தமிழருக்கு தலைகுனிவு;

சுயநல தேவைகளுக்காக தமிழினத்தை விற்க முயலும் புலம் பெயர் சமூகம்

சர்வதேச இந்து மத பீட தலைவர் பாலரவி சங்கரர் கண்டனம்

வெளிநாடுகளிலுள்ள புலிகளினதும் புலி ஆதரவாளர்களினதும் நடவடிக்கைகள் இலங்கைப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமென சர்வதேச இந்து மத பீடத்தின் தலைவர் பாலரவி சங்கர குருக்கள் தெரிவித்தார்.

விவரம் »

LTTE யை தடைசெய்துள்ள ஸிறி யில் புலிக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம்

அரசாங்கம் கவலை; கெஹெலிய கண்டனம்

புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலையடைவதாக ஊட கத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விவரம் »

இந்திய வம்சாவளியினரின் தனித்துவம்; பேணிப் பாதுகாக்க மரபுரிமைக் கிராமம்

GOPIO மாநாட்டில் தொழிலதிபர் குமார் நடேசன் கருத்து அமுல்படுத்த வேண்டுமென H.H. விக்கிரமசிங்க அழுத்தம்

இலங்கையில் வதியும் இந்திய வம்சாவளி தமிழர்களின் தனித்துவம் மற்றும் சுயகெளரவம் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்க ஒரு இந்திய மரபுரிமை கிராமத்தை அமைக்க வேண்டுமென்ற கருத்தை தொழிலதிபரும், கல்வி மானுமாகிய குமார் நடேசன் முன்வைத்துள்ளார். எமது மூதாதையர் விட்டுச் சென்ற கலாசார மரிபுரிமையை பேணுதல் மற்றும் அகவணக்கம் செய்தல் போன்றவற்றைக் கொண்ட மரபுரிமை கிராமமொன்றை அமைக்க வேண்டியுள்ளது.

விவரம் »

தமிழ்ப் பத்திரிகையொன்றின் செய்தியால் வந்த வினை ;

மூக்கை வாய்க்குள் திணிக்க முயன்ற பாடசாலை மாணவர்கள்

பாடசாலைகளில் கட்டுக்கடங்கா விபரீதம் ; பெற்றோர் வசனம்

இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்திரிகையொன்றில் முன்பக்கத்தில் கிட்டத்தட்ட அரைப்பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

விவரம் »

தமிழ் தேசிய அரசியலுக்கு அழைப்பு விடுக்கும் TNA

இன்றைய தேவை என்கிறார் சிறிதரன் MP

நாட்டில் தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்புவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாட்டில் சிங்கள மக்களுக்கு கிடைக்கப் பெறும் அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.