|

முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் முன்னை நாள் செயலாளரும்,
ஆய்வாளருமான எஸ். எச். எம். ஜெமீலினால் எழுதப்பட்ட
‘இலங்கைப் பாராளு மன்ற த்தில் முஸ்லிம்கள்’ எனும்
நூலின் பிரதியொன்றை
|
|
 |
|
தம்பி நீர் என்ன கதைக்கிaர்? உமக்கு அரசியல் தெரியாது, பேசாம இரும்!
தேசியக் கொடி விவகாரத்தை கிளப்பிய அரியம் மீது எகிறிப் பாய்ந்த சம்பந்தன்
ஏந்தக் கூடாது என்று எவராலும்
கூற முடியாது எனவும் தெரிவிப்பு
எமது நாட்டின் தேசியக் கொடியை நான் முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது
விருப்பத்திற்குரிய கொடி, அதனை இனியும் ஏற்றுவேன்.
விவரம் » |
|
 |
|
சம்பந்தன் தேசியக் கொடியை ஏந்திய விவகாரம்:
மன்னிப்பை மறைக்க மாவை செய்த மகா தந்திரம் அம்பலம்
உண்மையென நம்பி ஏமாந்தன பல தமிழ் ஊடகங்கள்
யாழ்ப்பாண மே தினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.
சம்பந்தன் எமது இலங்கைத் திருநாட்டின்
விவரம் » |
|
 |
|
ஐ.நா. விடம் நீதி கேட்க தயாராகின்றனராம்
பொது அமைப்புகள், ஊடகங்கள் அரசியல்வாதிகள் மீது பாய்ச்சல்!
பொய்யுரைப்பதாக பாலரவிசங்கரர் கண்டனம்
வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்களுக்கு அருகாமையில் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டு
வருவதாகவும், அதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்டு நீதி கேட்க இந்துமத
அமைப்புக்கள் தயாராகி
விவரம் » |
|
 |
|
 |
|
பல் பிடுங்கிய பாம்பின் நிலையில் இன்று மண்டையன் குழுத் தலைவர்;
கொள்ளையருக்கு வழக்கு பேசி வயிற்றை வளர்க்காது தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்க
ஒத்துழையுங்கள்
பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு அழைப்பு
அரசாங்கம் என்ற வகையில் இன்று நாம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பல
அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் அதே பொறுப்புடன் நடந்துகொள்ள
வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனைக் குழப்பியடிக்கும் நோக்குடன்
விவரம் » |
|
 |
கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் எனும் கொள்கையுடனேயே ACMC களத்தில்!
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சுபைர் தகவல்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இம்முறையும் முஸ்லிம்
முதலமைச்சர் வேட்பாளரை மையமாகக் கொண்டே களத்தில் இறங்குவதாகவும் இது தொடர்பாக அரச
உயர்மட்டத்துடன் தாம் பேச்சு நடத்தியுள்ளோம் என்றும் மாகாண அமைச்சர் எம். எஸ்.
சுபைர் தெரிவித்தார்.
விவரம் » |
|
 |
|
தனியொருவரின் தீர்மானமெடுத்தலுக்கு முற்றுப்புள்ளி;
TNA யில் இனிமேல் எந்தவொரு முடிவெடுக்கவும் அதியுயர் சபை!
சம்பந்தன் ஐயாவிற்கு இளம் உறுப்பினர்கள் ஆப்பு
தனி மனித தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதை தவிர்த்து மக்களின் நலன் சார்ந்து
கூட்டு முடிவெடுக்கும் அதியுயர் சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை கொழும்பில்
நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில்
முன்வைக்கப்பட்டுள்ளது.
விவரம் » |
 |
|
‘கோட்டாவின் போர்’ நூல் வெளியீடு நாளை
கோட்டாபயவின் போர் என்ற பெயரில் “தி ஐலன்ட்” பத்திரி கையின் செய்தியாளர் சீ. ஏ.
சந்திரபிரேம ஆங்கி லத்தில் எழுதிய நூல் நாளை 14 ஆம் திகதி வெளி யிடப்பட உள்ளது.
இந்த நூலில் கோட்டாபயவின் கோணத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட
இராணுவ நடவடிக்கைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
விவரம் » |
|
 |
|
|