People's Insurance PLC "சாதனையாளர் இரவில்" சிறந்த செயல்திறன் கொண்டவர்களைப் பாராட்டும் நிகழ்வு

மே 13, 2023 அன்று நாட்டின் முன்னணி பொதுக் காப்பீட்டு வழங்குநர்களில் ஒன்றான People's Insurance PLC அதன் சிறந்த விற்பனை மற்றும் கேப்டிவ் செனல சாதனையாளர்களைக் கௌரவிப்பதற்கும் வெகுமதி அளிப்பதற்காகவும், 2022 ற்குரிய ஏ​ைனய சாதனையாளர்களை அங்கீகரிக்கப்பதற்காகவும் "சாதனையாளர் இரவு" எனும் நிகழ்வினை மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடாத்தியது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இது மற்கமுடியாத மாலையாக அமைந்தது.

2022 ஆம் ஆண்டில் People's Insurance PLC யின் ஊழியர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை "சாதனையாளர்களின் இரவு" அங்கீகரித்து கொண்டாடியது. மேலும் இந்நிறுவனத்தின் மிகச் சிறந்த செயல்பாட்டாளர்களை வெளிப்படுத்தும் ஒரு தளமாக அமைந்தது, இதன்போது தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களை கௌரவிப்பதற்கும் பாராட்டுவதற்கும் தலைவர் தலைமை நிர்வாக அதிகாரி, பணிப்பாளர் சபை மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்துகொண்ட சிறந்த நட்சத்திர நிகழ்வாக அமைந்தது.


Add new comment

Or log in with...