- 2 நாட்கள் மீதமிருக்க நியூசிலாந்து வெற்றி பெற 8 விக்கெட்டுகள் அவசியம்
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக Follow On முறையில் விளையாடி வரும் இலங்கை அணிக்கு, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 303 ஓட்டங்கள் அவசியமாக உள்ளது.
போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்டம் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன அரைசதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸிலும் 89 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நேர நிறையில் 2ஆம் இன்னிங்ஸிற்காக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் மறு முனையில் அஞ்சலோ மெத்திவ்ஸ் 01 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது உள்ளார்.
அந்த வகையில் இன்னும் 2 நாட்கள் முழுமையாக உள்ள நிலையில் இலங்கை அணிக்கு 303 ஓட்டங்களை பெற வேண்டி உள்ள நிலையில், ஒரு இன்னிங்ஸினால் வெற்றி பெற நியுசிலாந்து அணிக்கு மேலும் 8 விக்கெட்டுகளை பெற வேண்டியுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ததமைக்கு அமைய, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸிற்காக 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 580 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளின் இறுதிப் பந்தில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
BATTING | R | B | M | 4s | 6s | SR | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
Tom Latham | c Jayasuriya b Rajitha | 21 | 73 | 118 | 0 | 0 | 28.76 | ||
Devon Conway | c & b de Silva | 78 | 108 | 165 | 13 | 0 | 72.22 | ||
Kane Williamson | c sub (RTM Mendis) b Jayasuriya | 215 | 296 | 390 | 23 | 2 | 72.63 | ||
Henry Nicholls | not out | 200 | 240 | 393 | 15 | 4 | 83.33 | ||
Daryl Mitchell | c & b Rajitha | 17 | 12 | 23 | 1 | 1 | 141.66 | ||
Tom Blundell † | not out | 17 | 17 | 24 | 2 | 0 | 100.00 | ||
Extras | (b 2, lb 17, nb 8, w 5) | 32 | |||||||
TOTAL | 123 Ov (RR: 4.71, 558 Mins) | 580/4d |
|
||||||
Fall of wickets: 1-87 (Tom Latham, 25.1 ov), 2-118 (Devon Conway, 35.4 ov), 3-481 (Kane Williamson, 112.6 ov), 4-530 (Daryl Mitchell, 117.4 ov) • DRS
|
BOWLING | O | M | R | W | ECON | WD | NB |
---|---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 32 | 6 | 126 | 2 | 3.93 | 0 | 6 |
Asitha Fernando | 26 | 6 | 110 | 0 | 4.23 | 2 | 1 |
Lahiru Kumara | 25 | 1 | 164 | 0 | 6.56 | 3 | 0 |
Dhananjaya de Silva | 19 | 3 | 75 | 1 | 3.94 | 0 | 1 |
Prabath Jayasuriya | 21 | 1 | 86 | 1 | 4.09 | 0 | 0 |
BATTING | R | B | 4s | 6s | SR | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c †Blundell b Henry | 6 | 32 | 0 | 0 | 18.75 | |||
Dimuth Karunaratne (c) | c Latham b MG Bracewell | 89 | 188 | 9 | 0 | 47.34 | |||
Kusal Mendis | c Conway b DAJ Bracewell | 0 | 10 | 0 | 0 | 0.00 | |||
Prabath Jayasuriya | c Mitchell b Southee | 4 | 17 | 1 | 0 | 23.52 | |||
Angelo Mathews | c †Blundell b Henry | 1 | 10 | 0 | 0 | 10.00 | |||
Dinesh Chandimal | st †Blundell b MG Bracewell | 37 | 92 | 4 | 0 | 40.21 | |||
Dhananjaya de Silva | c Southee b MG Bracewell | 0 | 6 | 0 | 0 | 0.00 | |||
Nishan Madushka † | c MG Bracewell b Henry | 19 | 31 | 3 | 0 | 61.29 | |||
Kasun Rajitha | run out (Latham/MG Bracewell) | 0 | 9 | 0 | 0 | 0.00 | |||
Lahiru Kumara | not out | 1 | 4 | 0 | 0 | 25.00 | |||
Asitha Fernando | c Williamson b Tickner | 0 | 3 | 0 | 0 | 0.00 | |||
Extras | (b 4, lb 1, nb 1, w 1) | 7 | |||||||
TOTAL | 66.5 Ov (RR: 2.45) | 164 |
|
||||||
Fall of wickets: 1-13 (Oshada Fernando, 9.1 ov), 2-18 (Kusal Mendis, 12.3 ov), 3-27 (Prabath Jayasuriya, 19.1 ov), 4-34 (Angelo Mathews, 22.1 ov), 5-114 (Dinesh Chandimal, 51.4 ov), 6-116 (Dhananjaya de Silva, 53.3 ov), 7-156 (Nishan Madushka, 62.5 ov), 8-163 (Kasun Rajitha, 65.2 ov), 9-163 (Dimuth Karunaratne, 65.4 ov), 10-164 (Asitha Fernando, 66.5 ov) • DRS
|
BOWLING | O | M | R | W | ECON | WD | NB |
---|---|---|---|---|---|---|---|
Tim Southee | 15 | 6 | 22 | 1 | 1.46 | 0 | 0 |
Matt Henry | 20 | 6 | 44 | 3 | 2.20 | 1 | 0 |
Doug Bracewell | 12 | 7 | 19 | 1 | 1.58 | 0 | 1 |
Michael Bracewell | 12 | 1 | 50 | 3 | 4.16 | 0 | 0 |
Blair Tickner | 6.5 | 1 | 21 | 1 | 3.07 | 0 | 0 |
Daryl Mitchell | 1 | 0 | 3 | 0 | 3.00 | 0 | 0 |
BATTING | R | B | 4s | 6s | SR | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c sub (WA Young) b DAJ Bracewell | 5 | 36 | 0 | 0 | 13.88 | |||
Dimuth Karunaratne (c) | c Conway b Southee | 51 | 83 | 4 | 0 | 61.44 | |||
Kusal Mendis | not out | 50 | 100 | 8 | 0 | 50.00 | |||
Angelo Mathews | not out | 1 | 40 | 0 | 0 | 2.50 | |||
Extras | (lb 1, nb 1, w 4) | 6 | |||||||
TOTAL | 43 Ov (RR: 2.62) | 113/2 |
|
||||||
Fall of wickets: 1-26 (Oshada Fernando, 12.4 ov), 2-97 (Dimuth Karunaratne, 31.1 ov) • DRS
|
BOWLING | O | M | R | W | ECON | WD | NB |
---|---|---|---|---|---|---|---|
Tim Southee | 9 | 5 | 9 | 1 | 1.00 | 1 | 0 |
Matt Henry | 9 | 2 | 24 | 0 | 2.66 | 0 | 0 |
Michael Bracewell | 10 | 3 | 28 | 0 | 2.80 | 0 | 0 |
Doug Bracewell | 8 | 2 | 20 | 1 | 2.50 | 1 | 1 |
Blair Tickner | 7 | 1 | 31 | 0 | 4.42 | 1 | 0 |
Add new comment