1st Test; SLvNZ: 4ஆம் நாள் நிறைவில் இலங்கை 302; நியூசிலாந்து 28/1; இலக்கு 285

- 14ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த மெத்திவ்ஸ்; 11ஆவது அரைச்சதத்தை தவறவிட்ட தனஞ்சய

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 4ஆம் நாளின் இறுதியில் இலங்கை அணி அதன் 2ஆவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களையும், நியூசிலாந்து  அணி 2ஆவது இன்னிங்ஸிற்காக 1 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களையும் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த மார்ச் 09ஆம் திகதி கிரைஸ்சேர்ச்சில் ஆரம்பமானது.

நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த வகையில் இன்றையதினம் (12) போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி மேலும் 219 ஓட்டங்களை பெற்று எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் இழந்து, இரண்டாம் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் 115 (235) ஓட்டங்களை பெற்றதோடு, இப்போட்டியில் அவர் தனது 14ஆவது டெஸ்ட சதத்தை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்றதோடு தனது 11ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை பெறும் வாய்ப்பை இழந்தார்.

1ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 355/10
நியூசிலாந்து 373/10

2ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 302/10 (105.3)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 115 (235)
தனஞ்சய டி சில்வா 47* (73)
தினேஷ் சந்திமால் 42 (107)

ப்ளயர் ரிக்னர் 4/100
மேட் ஹென்றி 3/71
ரிம் சவுதி 2/57

அதற்கமைய வெற்றி இலக்காக 285 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி இன்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் கசுன் ராஜின அந்த ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து 28/1 (17.0)
டொம் லதம் 11* (48)

கசுன் ராஜித 1/5

நாளை (13) இப்போட்டியின் தீர்க்கமான நாளாகும்.

Sri Lanka 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Oshada Fernando  c †Blundell b Southee 13 31 30 2 0 41.93
Dimuth Karunaratne (c) c Latham b Henry 50 87 166 7 0 57.47
Kusal Mendis  lbw b Southee 87 83 130 16 0 104.81
Angelo Mathews  c Mitchell b Henry 47 98 144 6 1 47.95
Dinesh Chandimal  c Latham b Southee 39 64 108 6 0 60.93
Dhananjaya de Silva  c †Blundell b Southee 46 59 95 5 1 77.96
Niroshan Dickwella † lbw b Bracewell 7 13 22 1 0 53.84
Kasun Rajitha  c Williamson b Henry 22 39 67 4 0 56.41
Prabath Jayasuriya  c †Blundell b Henry 13 40 51 0 0 32.50
Lahiru Kumara  not out 13 32 46 2 0 40.62
Asitha Fernando  lbw b Southee 10 10 20 2 0 100.00
Extras (lb 6, w 2) 8  
TOTAL 92.4 Ov (RR: 3.83, 442 Mins) 355
 
Fall of wickets: 1-14 (Oshada Fernando, 6.5 ov), 2-151 (Kusal Mendis, 32.5 ov), 3-151 (Dimuth Karunaratne, 33.4 ov), 4-233 (Dinesh Chandimal, 57.1 ov), 5-260 (Angelo Mathews, 63.5 ov), 6-268 (Niroshan Dickwella, 67.4 ov), 7-316 (Dhananjaya de Silva, 76.2 ov), 8-331 (Kasun Rajitha, 81.4 ov), 9-336 (Prabath Jayasuriya, 87.6 ov), 10-355 (Asitha Fernando, 92.4 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Tim Southee 26.4 10 64 5 2.40 0 0
Matt Henry 26 8 80 4 3.07 0 0
Blair Tickner 20 2 103 0 5.15 1 0
Neil Wagner 10 1 68 0 6.80 1 0
Daryl Mitchell 7 3 17 0 2.42 0 0
Michael Bracewell 3 0 17 1 5.66 0 0
New Zealand 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Tom Latham  b AM Fernando 67 144 235 7 0 46.52
Devon Conway  lbw b AM Fernando 30 88 128 2 0 34.09
Kane Williamson  c Karunaratne b Kumara 1 11 16 0 0 9.09
Henry Nicholls  c Rajitha b Kumara 2 6 15 0 0 33.33
Daryl Mitchell  c †Dickwella b Kumara 102 193 299 6 2 52.84
Tom Blundell † c †Dickwella b Rajitha 7 22 40 0 0 31.81
Michael Bracewell  c †Dickwella b Jayasuriya 25 57 77 2 0 43.85
Tim Southee (c) c Kumara b Rajitha 25 20 36 3 1 125.00
Matt Henry  b AM Fernando 72 75 107 10 3 96.00
Neil Wagner  c de Silva b AM Fernando 27 24 47 1 3 112.50
Blair Tickner  not out 2 5 9 0 0 40.00
Extras (b 4, lb 6, w 3) 13  
TOTAL 107.3 Ov (RR: 3.46, 506 Mins) 373
 
Fall of wickets: 1-67 (Devon Conway, 28.4 ov), 2-70 (Kane Williamson, 31.6 ov), 3-76 (Henry Nicholls, 35.1 ov), 4-134 (Tom Latham, 50.1 ov), 5-151 (Tom Blundell, 58.2 ov), 6-188 (Michael Bracewell, 75.3 ov), 7-235 (Tim Southee, 82.6 ov), 8-291 (Daryl Mitchell, 97.4 ov), 9-360 (Matt Henry, 105.5 ov), 10-373 (Neil Wagner, 107.3 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Kasun Rajitha 31 10 104 2 3.35 0 0
Asitha Fernando 29.3 5 85 4 2.88 1 0
Lahiru Kumara 25 5 76 3 3.04 2 0
Dhananjaya de Silva 9 2 34 0 3.77 0 0
Angelo Mathews 3 0 18 0 6.00 0 0
Prabath Jayasuriya 10 1 46 1 4.60 0 0
Sri Lanka 2nd Innings 
BATTING   R B M 4s 6s SR
Oshada Fernando  c †Blundell b Tickner 28 52 78 4 0 53.84
Dimuth Karunaratne (c) c Nicholls b Tickner 17 45 48 1 0 37.77
Kusal Mendis  c Bracewell b Tickner 14 55 105 1 0 25.45
Angelo Mathews  c †Blundell b Henry 115 235 345 11 0 48.93
Prabath Jayasuriya  c †Blundell b Tickner 6 32 53 0 0 18.75
Dinesh Chandimal  b Southee 42 107 159 2 0 39.25
Dhananjaya de Silva  not out 47 73 112 7 0 64.38
Niroshan Dickwella † c †Blundell b Henry 0 4 8 0 0 0.00
Kasun Rajitha  lbw b Henry 14 21 29 2 0 66.66
Lahiru Kumara  run out (Williamson/Henry) 8 6 12 2 0 133.33
Asitha Fernando  c Williamson b Southee 0 3 6 0 0 0.00
Extras (b 4, lb 3, w 4) 11  
TOTAL 105.3 Ov (RR: 2.86, 480 Mins) 302
 
Fall of wickets: 1-28 (Dimuth Karunaratne, 11.4 ov), 2-47 (Oshada Fernando, 17.6 ov), 3-81 (Kusal Mendis, 33.4 ov), 4-95 (Prabath Jayasuriya, 45.6 ov), 5-200 (Dinesh Chandimal, 82.2 ov), 6-260 (Angelo Mathews, 94.5 ov), 7-266 (Niroshan Dickwella, 96.3 ov), 8-288 (Kasun Rajitha, 102.3 ov), 9-298 (Lahiru Kumara, 104.1 ov), 10-302 (Asitha Fernando, 105.3 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Tim Southee 26.3 9 57 2 2.15 0 0
Matt Henry 28 5 71 3 2.53 1 0
Blair Tickner 28 1 100 4 3.57 1 0
Neil Wagner 3 0 9 0 3.00 0 0
Daryl Mitchell 12 2 31 0 2.58 2 0
Michael Bracewell 8 1 27 0 3.37 0 0
New Zealand 2nd Innings (T: 285 runs)
BATTING   R B 4s 6s SR
Tom Latham  not out 11 48 1 0 22.91
Devon Conway  c & b Rajitha 5 16 0 0 31.25
Kane Williamson  not out 7 39 1 0 17.94
Extras (b 4, nb 1) 5  
TOTAL 17 Ov (RR: 1.64) 28/1
 
Fall of wickets: 1-9 (Devon Conway, 4.6 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Kasun Rajitha 6 4 5 1 0.83 0 0
Asitha Fernando 6 2 9 0 1.50 0 0
Prabath Jayasuriya 3 0 10 0 3.33 0 1
Lahiru Kumara 2 2 0 0 0.00 0 0

 


Add new comment

Or log in with...