உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த சிறந்த ஒலி அமைப்பின் அனுபவத்தை வழங்கத் தயாராகும் Samsung TV

America வில் இருக்கக்கூடிய Samsung Research Audio Lab ஆனது சமீபத்தில் 'Samsung Audio  தொழிநுட்பத் தொழில்துறையின் உச்சத்திற்கே கொண்டு செல்வது' என்ற அதன் நீண்ட நாள் கனவை நோக்கிப் பயணிக்கிறது எனத் தெரிவித்தது. கேட்பதற்கே மிகவும் இனிமையான TV Audio தொழிநுட்பத்தை மேம்படுத்தும் வகையில் Q-Symphony மற்றும் OTS (Object Tracking Sound) உட்பட புதுமையான தீர்வுகள் மூலம் Audio Lab ஆனது  முழுத் துறையையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Samsung இன் QLED TV வரிசையில் அதன்  அண்மைக்கால வெளியீடான latest Ultra Slim Soundbars   ஏற்கனவே Samsung  பிரியர்களைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

Home Audio Dolby Atmos எனப்படும் Audio தொழிநுட்பமானது சேர்க்கப்பட்டுள்ளமையால் Soundbar களுக்குள்  மூழ்கி எழும் அனுபவமே மனதிற்கு மிகவும் ரம்யமானது. Soundbar களும்  இயல்பாகவே TV யின்  வடிவமைப்புப்  போக்கிற்கு  ஏற்றால்  போல், மென்மையும்  , வழுவழுப்புமான மற்றும்  நேர்த்தியான,  சுருங்கள் கூறின்    வீட்டின் அழகிற்கே அழகு சேர்ப்பதுமாய்  அது அமைந்துமிருக்கிறது. இதன் வடிவமானது புதிய ரகத்தில் ஒடுங்கியதாக இருப்பினும், Samsung ஆனது Soundbar இன் தரத்தினை உயர்த்தும்  அதன்  பயணத்தினைத் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.   

Samsung ஆனது அதன் பலதரப்பட்ட உண்மையான ஆதரவாளர்களிடம் இருந்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த வண்ணமே தொடர்ந்தும் இருக்கிறது.    உற்பத்திகளின் தரமானது உறுதி செய்யப்படுவதானது மிகவும் அவசியமானதொன்று என்ற காரணத்தால் Samsung இன் ஆதரவாளர்கள் முந்தைய Model களுக்கு  இடையேயான ஒப்பீடு உட்பட தயாரிப்புகள் குறித்தான தமது கருத்துகளை அவர்கள் எப்போதும்  தெரிவித்துக் கொண்டே  இருக்கின்றனர்.

Samsung இன் Soundbar களின் வடிவமைப்பானது தற்போதைய Trend களின் அனைத்து  அம்சங்களையும்  ஒரு  Product இன்  கீழ்  ஒருங்கிணையப்   பெற்றதாகும். Samsung ஆனது  அதன்  மெல்லிய வடிவமைப்புக்  காரணமாக  தனிப்பயனாக்கம்  மற்றும் தேர்வுமுறை என வரும்போது அது சவாலாக  அமைந்த  போதிலும் Samsung இன்  NEO QLED 8K போன்றன  மிகத் தெளிவான திரைகளுடன்  தடையின்றிய  Soundbar களை  உருவாக்குவதையே  நோக்காகக்  கொண்டுள்ளது.

சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடிய பெரும்பான்மையான Soundbar கள் மெல்லிய, ஓடுக்கமான வடிவமைப்பை  உடையதாகக் காணப்படுவதோடு பொதுவாக அவற்றில்ப் பொருத்தப் பட்டிருக்கும்  Subwoofer மற்றும் Soundbar என்பன   பலவீனமான ஒருங்கிணைப்பைக்  கொண்டதாகக்  காணப்படும். இதன் நிமித்தம் குரலின்  ஒலியானது  கேட்கப்படும்போது   வர்ண  ஓளியானது அதில்த்  தோன்றும். இன் நிகழ்வைத் தவிர்ப்பது மற்றும் ஒலிப் புலத்தின் மையத்தில் குரல்கள் பராமரிக்கப்படுவதை  உறுதி  செய்வதும்  சவால்  மிக்க  ஒன்றாக  இருந்தது. இதற்கு Custom Sound Transducer கள் மற்றும் Subwoofer க்கு Low Crossover Frequency கொண்ட வடிவமைப்புகளும் தேவைப்பட்டன.

Samsung இன் அண்மைக்கால Soundbar வரிசையானது Wireless Dolby Atmos எனும்  இணைப்புடன் வருகிறது. Wireless Smart TV-to-Soundbar இணைப்பானது, Screen மற்றும் Soundbar Speaker கள் மற்றும்  தொல்லைகொடுக்கும் Cable கள்  என்பவைகளே இல்லாமல் அற்புதகரமான Audio அனுபவத்தையே  வழங்கும்  வகையில்  தற்போது  அது  கிடைக்கப்பெறுகிறது.  இம் முறைமை மூலம் வெளியே தெரியக் கூடிய Cable களின்  எண்ணிக்கைகளைக் குறைக்க  முடிவதோடு கூட On-wall Mounting Setups ஆனது மிகவும் இலகுவானதாகியும் விடுகிறது.

2022 TV Modle களில், Q-Symphony ஆனது Speaker கள் மற்றும் Soundbar இன் ஆற்றலை ஒருங்கிணைக்கிறது. அத்தோடு நவீன Q-Symphony ஆனது Channel Separation தொழிநுட்பத்தினூடாக Surround Sound களை  மற்றும் இசையின் மழையிலே  நனையும்  இனிய  உணர்வையும்  கூட  அதிகரிக்கின்றது. மேலும்  இது Soundbar, TV Speaker கள் மற்றும் TV களில் உள்ள அனைத்து Speaker களும்  ஒன்று சேர்ந்து சீராக இயங்க உதவுகிறது. அது மட்டும் அல்லாது மேலே, கீழே,  மற்றும்  பக்க வாட்டிலே இருக்க கூடிய speaker  களூடாகக் கூட   மிகவும் தெளிவான  மனதுக்கு  ரம்யமானதோர்  இசை விருந்தையே  இது வழங்குகிறது.

Samsung இன் Soundbar ரக TV  கள்  ஆனது Samsung  கினால் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களான John Keells Office Automation (JKOA), Softlogic, Singer and Singhagiri. என்பவர்களிடம் இருந்து கொள்வனவு செய்யமுடியும்.


Add new comment

Or log in with...