பவர் ஸ்டார் சம்பியன்

அட்டாளைச்சேனை நியூஸ்டார் விளையாட்டுக் கழத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஒலுவில் பவர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழத்தின் தலைவர் ஏ.எச். அஸ்லம் தலைமையில் சின்னப்பாலமுனை ஹிக்மா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸ்டார் அணியை, பவர் ஸ்டார் கழகம் தோற்கடித்தது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...