காலி முகத்திடலில் இடம்பெற்ற 75ஆவது தேசிய சுதந்திர தின விழா நிகழ்வுகள்..

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வு இன்று (04) முற்பகல் கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இந்த சுதந்திர தின நிகழ்வின் சுமார் 6,000 இற்கும் அதிகமான முப்படை வீரர்கள், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படைவீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்வுகள், பாதுகாப்பு படை வாகனங்களின் பவனி நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர், சபாநாயகர், வெளிநாட்டு பிரதிநிதிகள், உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...