TNA யின் தலைவர் இரா. சம்பந்தனே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பதவியை இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை மூலம் கூற முடியாதென வடமாகாண  சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சி.வி.கே.சிவஞானம் தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே, இவ்வாறு கூறினார்.

இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி, அதன் செயற்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. இது பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. இருந்தாலுங்கூட,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் சம்பந்தன் இல்லை. அவரது பதவி செயலற்றுப் போய்விட்டது. அவருடைய தலைவர் பதவி இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக ரெலோவின் பேச்சாளர், கூறியுள்ளார்.

 


Add new comment

Or log in with...