Monday, January 23, 2023 - 10:48am 250 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிசார் தெரிவித்தனர். யாழ். விசேட நிருபர் Share Tags: போதை மாத்திரைகைதுஇளைஞன் கைதுமல்லாகம்யாழ்ப்பாணம்Drug PillsArrestArrestedYouth ArrestedMallakamJaffna Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment