Sunday, December 4, 2022 - 9:34am
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகத் தயாராகும் வகையில் இந்தியாவும் இஸ்ரேலும் கூட்டு பாதுகாப்பு பயிற்சி ஒத்துழைப்பை நடாத்தியுள்ளன.
இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம், இந்திய பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து முன்னெடுத்த இந்த பாதுகாப்பு கூட்டு ஒத்திகை புதுடில்லியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு அனைத்து பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையைப் பரீட்சிக்கும் நோக்குடன் இக்கூட்டுப் பயிற்சி நடாத்தப்பட்டுள்ளது.
Add new comment