நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (24) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...