இ.தொ.கா. - மலேசிய உயர் ஸ்தானிகர் இடையில் சந்திப்பு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் மலேசியா உயர் ஸ்தானிகர் டடோ டான் யாங் தாய் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான  உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்க்களை புதிதாக  மலேசியா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ஒதுக்கிட்டு முறை (quoata system) மூலம்  உள்வாங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


Add new comment

Or log in with...