சம்மாந்துறை: 5 போட்டிகளில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்று முடிந்த பெரு விளையாட்டுக்களில் சம்மாந்துறை வலயம் ஐந்து பெரு விளையாட்டுக்களில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளதாக சம்மாந்துறை வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. முஸ்ரக் அலி தெரிவித்தார்.

நாவிதன்வெளி கோட்டத்தில் உள்ள றாணமடு இந்துக் கல்லூரி கபடி மற்றும் எல்லே போட்டிகளில் முதலிடம் பெற்றதோடு, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் உதைப்பந்தாட்டம், மேசைப் பந்து போட்டிகளில் 2ஆம் இடம் பெற்றது.

இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரி கரப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...