ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத்தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள  ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் (Colonel Aleksei A. Bondarev) இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவை இலங்கை விமானப்படை  தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

நேற்றையதினம் (21) இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, இருதரப்பினருக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து பரஸ்பரம் நினைவுச்சின்னங்கள் பரிமாறப்பட்டன.


Add new comment

Or log in with...