IMF, கடன் மறுசீரமைப்பு: ஜனாதிபதி தலைமையில் வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடல்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் தொடர்பான, வெளிநாடுகளின் தூதுவர்கள் கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கொழும்பில் உள்ள 16 தூதரகங்கள் மற்றும் ஒன்லைன் ஊடாக இந்தியாவின் புதுடில்லியில் இருந்து 6 தூதரகங்கள் இணைந்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...