சனி, ஞாயிறு மின் வெட்டு கிடையாது; செப்டெம்பர் 12 மின்வெட்டு: இரவில் 1 மணித்தியாலம்

நாளை சனிக்கிழமை (10) மற்றும் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (11) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, திங்கட் கிழமை (12) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 6.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 1 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

செப்டெம்பர் 12: 1 மணித்தியாலம்

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - பி.ப. 6.00 - பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை செப்டெம்பர் 12.pdf>>
<<
பிரதேசங்கள்-ABCDEFGHIJKL.pdf>> 

<<பிரதேசங்கள்-PQRSTUVW.pdf>>
(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

PDF File: 

Add new comment

Or log in with...