உலகின் உயரமான ரயில் பாலம் திறப்பு

காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில் பாலத்தின் தங்க இணைப்பு கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த செனாப் பாலம் சுதந்திரத்தின் பின் முதல் முறையாக ஸ்ரீநகரை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் இணைப்பதாக உள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்டுள்ள செனாப் ரயில்வே பாலம், நவீன தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு மிகவும் உறுதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...