வடக்கில் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்

வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானம் - தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தகவல்

வட மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் நாளை மறுதினம் (08) திங்கட்கிழமை முதல் 05 நாட்களுக்கும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாண கல்வி அதிகாரிகளுக்கிடையில் நேற்று (05) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...