இலங்கைக்கு இந்தியா எப்போதும் உதவும்

ஜெய்சங்கர் அலி சப்ரியிடம் உறுதி

இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீண்டும் வலியுறித்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி பதவிக்கு ரணில்விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் என்பதுடன் அவரது திறமையில் தனக்கு நம்பிக்கை இருப்பதையும் எகிப்து ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்கால சந்ததியினரின் வளமான மற்றும் செழுமையான பொருளாதார மேம்பாட்டுக்கு, இலங்கை ஜனாதிபதியின் அரசியல் முதிர்ச்சி மேலும் வழிகோலும் என்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். .

எகிப்து மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு பொதுவான நலன்களை முன்னேற்றுவதற்கும், வளமான எதிர்காலத்தை உறுதி செய்து கொள்வதுடன், இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும். நல்வாழ்வுக்காகவும், இலங்கையின் மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காகவும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் எகிப்பது ஜனாதிபதி தெரிழவித்துள்ளார்.


Add new comment

Or log in with...