Tuesday, July 12, 2022 - 4:42pm
- ஏனைய பேக்கரி உற்பத்திகள் ரூ. 10 இனால் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு (13) முதல் 450 கிராம் பாணின் விலை ரூ. 20 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
Add new comment