சவூதியின் இளம் கைதி விடுதலை

சவூதி அரேபியாவில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற சந்தேகத்தில் 13 வயதில் கைது செய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மரண தண்டனைக்கு முகம்கொடுத்து வந்த முர்தஜா குரைரிஸ், இறுதியில் சிறைத் தண்டை விதிக்கப்பட்டார்.

2011 அரபு வசந்தத்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 2014இல் அவர் கைது செய்யப்பட்டார். அரசியல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட இளம் வயதினராக குரைரிஸ் இருப்பதாக நம்பப்படுகிறார்.


Add new comment

Or log in with...