ரஷ்யாவுக்கு ஆதரவை வழங்க சீனா தயக்கம்

வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பிற விடயங்களில் தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, உக்ரைன் மீதான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு அதிக ஆதரவை வழங்குவதில் சீனா மீண்டும் மீண்டும் தயக்கம் காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ‘ஹொங்கொங் போஸ்ட்’ குறிப்பிட்டிருப்பதாவது, உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு அதிக ஆதரவை வழங்க சீனா வெளிப்படையாக மறுத்துள்ளது. இதனையிட்டு ரஷ்ய அதிகாரிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...