Saturday, June 25, 2022 - 2:54pm
சர்வதேச அகதிகள் தினத்தை ஒட்டி தமக்கு ஆதரவு அளிக்கும்படியும், சீனாவுக்கு எதிராக கூட்டு நிலைப்பாட்டை எடுக்குமாறும் திபெத்தியரை மறக்க வேண்டாம் என்றும் சர்வதேச சமூகத்தை திபெத்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளருமான பெனடிக்ட் ரொஜர்ஸ், திபெத்தியர்கள் மீதான சீனாவின் அடக்குமுறையை சுட்டிக்காட்டி, ரிச்சட் கெரே, பிரேட் பிட் மற்றும் பீஸ்டி போய்ஸ் போன்ற பிரபலங்களின் ஆதரவுடன் தலாய் லாமாவின் துணிச்சலான முயற்சிகளால் திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக உலக மக்களின் அவதானத்தை ஈர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Add new comment