Friday, June 24, 2022 - 6:00am
5 நாட்களாக டீசல் பெற நின்றாராம்
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹொரண, அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த 63 வயதான அவர், டீசல் பெறுவதற்காக சுமார் 05 நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Add new comment