ஜோன்ஸ்டனுக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு இவ்வாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...