IPL 2022: தனது அறிமுக தொடரிலேயே பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ்

- தொடரில் அதிக விக்கெட்டுகள் சஹல் 27; வணிந்து 26
- தொடரில் அதிக ஓட்டங்கள் பட்லர் 863; கே.எல். ராஹுல் 616
(அனைத்து புள்ளிவிபர பட்டியல்களும் இணைப்பு)

IPL 2022 தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள், அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (29) நடைபெற்றது.

இரண்டாவது முறையாக இந்தப் போட்டியிலும் நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

IPL Final | GT v RR

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் எந்த மாற்றங்களுமில்லை. குஜராத் அணியில் அல்ஸாரி ஜோசப்பிற்குப் பதில் பெர்குசன் இணைக்கப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

IPL Final | GT v RR

குஜராத் டைட்டன்ஸ் சார்பில் அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான், யாஷ் தயாள், மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

IPL Final | GT v RR

அதனடிப்படையில் 131 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய, குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரமே இழந்து 133 ஓட்டங்களை பெற்று போட்டியை வென்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

ஷம்மென் கில் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்ட்யா 34 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

IPL Final | GT v RR

பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் ட்ரண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹல் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதனடிப்படையில் இந்த தொடரில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி அதன் கன்னி தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியின் நாயகன்: ஹர்திக் பாண்ட்யா (குஜராத்)
தொடரின் நாயகன்: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான்)

Image

Image

அதிக ஓட்டங்கள்: ஜோஸ் பட்லர் 863 (கே.எல். ராஹுல் 616
அதிக விக்கெட்டுகள்: யுஸ்வேந்திர சஹல் 27 (வணிந்து ஹசரங்க 26)

 
RAJASTHAN ROYALS INNINGS (20 overs maximum)
BATTING   R B M 4s 6s SR
Yashasvi Jaiswal  c Sai Kishore b Yash Dayal 22 16 22 1 2 137.50
Jos Buttler  c †Saha b Pandya 39 35 64 5 0 111.42
Sanju Samson (c)† c Sai Kishore b Pandya 14 11 21 2 0 127.27
Devdutt Padikkal  c Mohammed Shami b Rashid Khan 2 10 20 0 0 20.00
Shimron Hetmyer  c & b Pandya 11 12 20 2 0 91.66
Ravichandran Ashwin  c Miller b Sai Kishore 6 9 22 0 0 66.66
Riyan Parag  b Mohammed Shami 15 15 29 1 0 100.00
Trent Boult  c Tewatia b Sai Kishore 11 7 10 0 1 157.14
Obed McCoy  run out (Tewatia/Mohammed Shami) 8 5 12 0 1 160.00
Prasidh Krishna  not out 0 0 2 0 0 -
Extras (lb 2) 2  
TOTAL 20 Ov (RR: 6.50) 130/9
 
Did not bat: Yuzvendra Chahal
Fall of wickets: 1-31 (Yashasvi Jaiswal, 3.6 ov), 2-60 (Sanju Samson, 8.2 ov), 3-79 (Devdutt Padikkal, 11.5 ov), 4-79 (Jos Buttler, 12.1 ov), 5-94 (Shimron Hetmyer, 14.6 ov), 6-98 (Ravichandran Ashwin, 15.5 ov), 7-112 (Trent Boult, 17.3 ov), 8-130 (Obed McCoy, 19.4 ov), 9-130 (Riyan Parag, 19.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Mohammed Shami 4 0 33 1 8.25 12 4 1 0 0
Yash Dayal 3 0 18 1 6.00 9 1 1 0 0
Lockie Ferguson 3 0 22 0 7.33 5 3 0 0 0
Rashid Khan 4 0 18 1 4.50 9 1 0 0 0
Hardik Pandya 4 0 17 3 4.25 14 2 0 0 0
Ravisrinivasan Sai Kishore 2 0 20 2 10.00 3 0 2 0 0
 
GUJARAT TITANS INNINGS (Target: 131 runs from 20 overs)
BATTING   R B M 4s 6s SR
Wriddhiman Saha † b Prasidh Krishna 5 7 8 1 0 71.42
Shubman Gill  not out 45 43 86 3 1 104.65
Matthew Wade  c Parag b Boult 8 10 16 0 1 80.00
Hardik Pandya (c) c Jaiswal b Chahal 34 30 42 3 1 113.33
David Miller  not out 32 19 23 3 1 168.42
Extras (lb 1, w 8) 9  
TOTAL 18.1 Ov (RR: 7.32) 133/3
 
Fall of wickets: 1-9 (Wriddhiman Saha, 1.4 ov), 2-23 (Matthew Wade, 4.3 ov), 3-86 (Hardik Pandya, 13.2 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Trent Boult 4 1 14 1 3.50 17 1 0 2 0
Prasidh Krishna 4 0 40 1 10.00 13 5 1 2 0
Yuzvendra Chahal 4 0 20 1 5.00 10 1 0 0 0
Obed McCoy 3.1 0 26 0 8.21 5 2 1 0 0
Ravichandran Ashwin 3 0 32 0 10.66 2 1 2 0 0

Runs


 
Player
M Avg Runs
1
Jos Buttler
Royals
17 57.53 863
2
KL Rahul
Super Giants
15 51.33 616
3
Quinton de Kock
Super Giants
15 36.28 508
4
Hardik Pandya
Titans
15 44.27 487
5
Shubman Gill
Titans
16 34.50 483

Wickets


 
Player
M Econ W
1
Yuzvendra Chahal
Royals
17 7.75 27
2
Wanindu Hasaranga
Royal Challengers
16 7.54 26
3
Kagiso Rabada
Punjab Kings
13 8.45 23
4
Umran Malik
Sunrisers
14 9.03 22
5
Kuldeep Yadav
Capitals
14 8.43 21

Highest Scores


 
Player
SR HS
1
Quinton de Kock
Super Giants
200.00 140*
2
Jos Buttler
Royals
178.46 116
3
Rajat Patidar
Royal Challengers
207.40 112*
4
Jos Buttler
Royals
176.66 106*
5
Jos Buttler
Royals
168.85 103
5
KL Rahul
Super Giants
171.66 103*
5
KL Rahul
Super Giants
166.12 103*

Best Bowling Figures


 
Player
O Econ BB
1
Jasprit Bumrah
Indians
4 2.50 5/10
2
Wanindu Hasaranga
Royal Challengers
4 4.50 5/18
3
Umran Malik
Sunrisers
4 6.25 5/25
4
Yuzvendra Chahal
Royals
4 10.00 5/40
5
Andre Russell
Knight Riders
1 5.00 4/5

Batting Average


 
Player
M Runs Avg
1
David Miller
Titans
16 481 68.71
2
Jos Buttler
Royals
17 863 57.53
3
Rajat Patidar
Royal Challengers
8 333 55.50
4
Dinesh Karthik
Royal Challengers
16 330 55.00
5
KL Rahul
Super Giants
15 616 51.33

Bowling Average


 
Player
M W Avg
1
Ayush Badoni
Super Giants
13 2 5.50
2
Dewald Brevis
Indians
7 1 8.00
3
Ramandeep Singh
Indians
5 6 9.00
4
Mohsin Khan
Super Giants
9 14 14.07
5
Andre Russell
Knight Riders
14 17 16.35

Most Hundreds


 
Player
M Runs 100s
1
Jos Buttler
Royals
17 863 4
2
KL Rahul
Super Giants
15 616 2
3
Quinton de Kock
Super Giants
15 508 1
3
Rajat Patidar
Royal Challengers
8 333 1

Most Fifties


 
Player
M Runs 50s
1
David Warner
Capitals
12 432 5
2
Deepak Hooda
Super Giants
15 451 4
2
Hardik Pandya
Titans
15 487 4
2
Jos Buttler
Royals
17 863 4
2
KL Rahul
Super Giants
15 616 4
2
Liam Livingstone
Punjab Kings
14 437 4
2
Shubman Gill
Titans
16 483 4

Most Economical Bowlers


 
Player
M W Econ
1
Sunil Narine
Knight Riders
14 9 5.57
2
Mohsin Khan
Super Giants
9 14 5.96
3
Prashant Solanki
Super Kings
2 2 6.33
4
David Willey
Royal Challengers
4 1 6.54
5
Rashid Khan
Titans
16 19 6.59

Five Wicket Hauls


 
Player
M W 5W
1
Jasprit Bumrah
Indians
14 15 1
1
Umran Malik
Sunrisers
14 22 1
1
Wanindu Hasaranga
Royal Challengers
16 26 1
1
Yuzvendra Chahal
Royals
17 27 1

Sixes


 
Player
M Runs 6s
1
Jos Buttler
Royals
17 863 45
2
Liam Livingstone
Punjab Kings
14 437 34
3
Andre Russell
Knight Riders
14 335 32
4
KL Rahul
Super Giants
15 616 30
5
Sanju Samson
Royals
17 458 26

Fours


 
Player
M Runs 4s
1
Jos Buttler
Royals
17 863 83
2
David Warner
Capitals
12 432 52
3
Shubman Gill
Titans
16 483 51
4
Faf du Plessis
Royal Challengers
16 468 49
4
Hardik Pandya
Titans
15 487 49

Boundaries


 
Player
Boundaries
1
Jos Buttler
Royals
128
2
KL Rahul
Super Giants
75
3
Quinton de Kock
Super Giants
70
4
Sanju Samson
Royals
69
5
David Warner
Capitals
67

 


Add new comment

Or log in with...