10 விக்கெட்டுகளால் பங்களாதேஷை வென்றது இலங்கை அணி; தொடர் 1-0 என வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டித் தொடரின் 2ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

பங்களாதேஷின் மிர்பூரில் கடந்த மே 23ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் பங்களாதேஷ் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 2ஆவது நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் 365/10
முஸ்பிகுர் ரஹீம் 175 (355)
லிட்டன் தாஸ் 141 (246)

கசுன் ராஜித 5/64
அசித பெனாண்டோ 4/93

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2ஆம் நாள் முதல் நேற்றையதினமான 4ஆவது நாள் வரை துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 506 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை 506/10
அஞ்சலோ மெத்திவ்ஸ் 145 (342)
தினேஷ் சந்திமால் 124 (219)

ஷகீப் அல் ஹஸன் 5/96
இபாதத் ஹுஸைன் 4/148

அதன் அடிப்படையில் 141 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நேற்றையதினம் முதல் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இன்றையதினம் (27) சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பங்களாதேஷ் 169/10
ஷகீப் அல் ஹஸன் 58 (72)
லிட்டன் தாஸ் 52 (135)
முஸ்பிகுர் ரஹீம் 23 (39)

அசித பெனாண்டோ 6/51
கசுன் ராஜித 2/40

அதற்கமைய போட்டியின் 5ஆம் நாளான இன்று, 29 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.

இலங்கை 29/0
ஓஷத பெனாண்டோ 21 (09)
திமுத் கருணாரத்ன 7 (09)

அந்த வகையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்  தொடரை இலங்கை அணி 1-0 என வெற்றி கொண்டுள்ளது.

அதற்கமைய இப்போட்டியின் நாயகனாக அசித பெனாண்டோ தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் நாயகனாக அஞ்சலோ மெத்திவ்ஸ் தெரிவானார்.

இத்தொடரின் முதலாவது போட்டி சட்டகிராமில் கடந்த மே 15-19 இடம்பெற்ற நிலையில், போட்டி எவ்வித முடிவுமின்றி நிறைவடைந்தது.

இலங்கை 397 | 260/6
பங்களாதேஷ் 465

2ஆவது டெஸ்ட் போட்டியின் ஓட்ட விபரங்கள்

BANGLADESH 1ST INNINGS 
BATTING   R B M 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Rajitha 0 2 1 0 0 0.00
Tamim Iqbal  c Jayawickrama b AM Fernando 0 4 12 0 0 0.00
Najmul Hossain Shanto  b Rajitha 8 21 35 1 0 38.09
Mominul Haque (c) c †Dickwella b AM Fernando 9 9 16 2 0 100.00
Mushfiqur Rahim  not out 175 355 527 21 0 49.29
Shakib Al Hasan  lbw b Rajitha 0 1 4 0 0 0.00
Litton Das † c BKG Mendis b Rajitha 141 246 385 16 1 57.31
Mosaddek Hossain  c †Dickwella b Rajitha 0 3 2 0 0 0.00
Taijul Islam  c †Dickwella b AM Fernando 15 37 70 2 0 40.54
Khaled Ahmed  c †Dickwella b AM Fernando 0 2 7 0 0 0.00
Ebadot Hossain  run out (Karunaratne/Rajitha) 0 20 46 0 0 0.00
Extras (b 9, lb 3, nb 2, w 3) 17  
TOTAL 116.2 Ov (RR: 3.13, 557 Mts) 365
 
Fall of wickets: 1-0 (Mahmudul Hasan Joy, 0.2 ov), 2-6 (Tamim Iqbal, 1.4 ov), 3-16 (Mominul Haque, 5.1 ov), 4-24 (Najmul Hossain Shanto, 6.4 ov), 5-24 (Shakib Al Hasan, 6.5 ov), 6-296 (Litton Das, 92.1 ov), 7-296 (Mosaddek Hossain, 92.4 ov), 8-345 (Taijul Islam, 105.5 ov), 9-349 (Khaled Ahmed, 107.1 ov), 10-365 (Ebadot Hossain, 116.2 ov)
BOWLING O M R W ECON WD NB
Kasun Rajitha 28.2 7 64 5 2.25 0 1
Asitha Fernando 26 3 93 4 3.57 2 0
Praveen Jayawickrama 38 9 108 0 2.84 1 0
Ramesh Mendis 14 0 53 0 3.78 0 0
Dhananjaya de Silva 6 0 27 0 4.50 0 1
Dimuth Karunaratne 4 1 8 0 2.00 0 0
 
SRI LANKA 1ST INNINGS 
BATTING   R B M 4s 6s SR
Oshada Fernando  c Najmul Hossain Shanto b Ebadot Hossain 57 91 110 8 1 62.63
Dimuth Karunaratne (c) b Shakib Al Hasan 80 155 259 9 0 51.61
Kusal Mendis  lbw b Shakib Al Hasan 11 49 88 0 0 22.44
Kasun Rajitha  b Ebadot Hossain 0 12 16 0 0 0.00
Angelo Mathews  not out 145 342 577 12 2 42.39
Dhananjaya de Silva  c †Liton Das b Shakib Al Hasan 58 95 154 9 0 61.05
Dinesh Chandimal  c Tamim Iqbal b Ebadot Hossain 124 219 323 11 1 56.62
Niroshan Dickwella † c †Liton Das b Shakib Al Hasan 9 10 18 1 0 90.00
Ramesh Mendis  lbw b Ebadot Hossain 10 11 19 2 0 90.90
Praveen Jayawickrama  c †Liton Das b Shakib Al Hasan 0 3 4 0 0 0.00
Asitha Fernando  run out (Mushfiqur Rahim/Shakib Al Hasan) 2 6 11 0 0 33.33
Extras (lb 8, nb 2) 10  
TOTAL 165.1 Ov (RR: 3.06, 794 Mts) 506
 
Fall of wickets: 1-95 (Oshada Fernando, 25.5 ov), 2-139 (Kusal Mendis, 43.1 ov), 3-144 (Kasun Rajitha, 46.2 ov), 4-164 (Dimuth Karunaratne, 55.6 ov), 5-266 (Dhananjaya de Silva, 87.5 ov), 6-465 (Dinesh Chandimal, 156.6 ov), 7-482 (Niroshan Dickwella, 159.5 ov), 8-501 (Ramesh Mendis, 162.5 ov), 9-502 (Praveen Jayawickrama, 163.3 ov), 10-506 (Asitha Fernando, 165.1 ov)
BOWLING O M R W ECON WD NB
Khaled Ahmed 23 3 85 0 3.69 0 1
Ebadot Hossain 38 4 148 4 3.89 0 0
Shakib Al Hasan 40.1 11 96 5 2.39 0 0
Mosaddek Hossain 12 1 38 0 3.16 0 0
Taijul Islam 49 10 124 0 2.53 0 1
Mominul Haque 3 0 7 0 2.33 0 0
 
BANGLADESH 2ND INNINGS 
BATTING   R B M 4s 6s SR
Mahmudul Hasan Joy  c BKG Mendis b AM Fernando 15 27 51 3 0 55.55
Tamim Iqbal  c BKG Mendis b AM Fernando 0 11 26 0 0 0.00
Najmul Hossain Shanto  run out (Jayawickrama) 2 11 11 0 0 18.18
Mominul Haque (c) c †Dickwella b Rajitha 0 2 5 0 0 0.00
Mushfiqur Rahim  b Rajitha 23 39 - 4 0 58.97
Litton Das † c & b AM Fernando 52 135 - 3 0 38.51
Shakib Al Hasan  c †Dickwella b AM Fernando 58 72 - 7 0 80.55
Mosaddek Hossain  lbw b RTM Mendis 9 22 - 1 0 40.90
Taijul Islam  lbw b AM Fernando 1 10 - 0 0 10.00
Ebadot Hossain  not out 0 5 - 0 0 0.00
Khaled Ahmed  b AM Fernando 0 1 - 0 0 0.00
Extras (lb 1, nb 2, w 6) 9  
TOTAL 55.3 Ov (RR: 3.04) 169
 
Fall of wickets: 1-15 (Tamim Iqbal, 5.1 ov), 2-19 (Najmul Hossain Shanto, 7.2 ov), 3-19 (Mominul Haque, 8.2 ov), 4-23 (Mahmudul Hasan Joy, 9.1 ov), 5-53 (Mushfiqur Rahim, 20.3 ov), 6-156 (Litton Das, 47.5 ov), 7-163 (Shakib Al Hasan, 51.1 ov), 8-169 (Mosaddek Hossain, 54.1 ov), 9-169 (Taijul Islam, 55.2 ov), 10-169 (Khaled Ahmed, 55.3 ov)
BOWLING O M R W ECON WD NB
Kasun Rajitha 12 5 40 2 3.33 1 1
Asitha Fernando 17.3 5 51 6 2.91 1 1
Praveen Jayawickrama 13 0 47 0 3.61 0 0
Ramesh Mendis 11 2 20 1 1.81 0 0
Dhananjaya de Silva 2 0 10 0 5.00 0 0
 
SRI LANKA 2ND INNINGS (Target: 29 runs)
BATTING   R B 4s 6s SR
Oshada Fernando  not out 21 9 3 1 233.33
Dimuth Karunaratne (c) not out 7 9 1 0 77.77
Extras (b 1) 1  
TOTAL 3 Ov (RR: 9.66) 29
 
BOWLING O M R W ECON WD NB
Taijul Islam 1 0 16 0 16.00 0 0
Shakib Al Hasan 1 0 7 0 7.00 0 0
Ebadot Hossain 1 0 5 0 5.00 0 0

 


Add new comment

Or log in with...