ஒஸ்டியோபதி வைத்தியசாலை: முதுகெலும்பு உபாதை, என்பு, நரம்பு வியாதிகள் அனைத்துக்கும் சிகிச்சை

நாட்டின் நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான சிறுவர்கள் சந்ததியொன்று அவசியம். இன்று பாடசாலை மாணவர்களிடையே மிக வேகமாகப் பரவி வரும் 'முதுகுத்தண்டு வளைவு' உபாதை ஆரோக்கியமான பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சீர்குலைக்கிறது. விசேடமாக பாடசாலை மாணவர்கள் கொண்டு செல்லும் அதிக நிறையுடன் கூடிய புத்தகப்பை அவர்களின் கல்விக்கு உதவியாக இருப்பதைக் காட்டிலும் அவர்களின் உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பாகவே உள்ளது. மேலும் தற்போது காணப்படும் நிகழ்நிலை கல்வி (online studies) காரணமாக இந்த நிலைமை மேலும் அதிகரித்துள்ளமைக்கு காரணம் அவர்கள் தவறான முறையில் அமர்ந்தபடி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும்.

அதனால் இந்தப் பிரச்சினை உள்ளிட்ட என்பு மற்றும் நரம்பு பாதிப்புகளுக்காக மிகவும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கும் இடம் பற்றி நாம் இந்தக் கட்டுரையில் கவனத்தைச் செலுத்தியுள்ளோம்.

முதுகெலும்பு தொடர்பான அனைத்து நோய்கள் என்பு நோய்கள் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான ஒஸ்டியோபதி வைத்திய முறை மூலம் குணப்படுத்தும் இலங்கையில் அமைந்துள்ள ஒரேயொரு வைத்திய மத்திய நிலையம் ஒஸ்டியோபதி கிளினிக் நிறுவனமாகும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் பிரபலமான இந்த ஒஸ்டியோபதி வைத்திய முறையை ஆன்மீக சிகிச்சை முறை, இயற்கை மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்துடன் கலந்து ஹீலிங்பதி என்னும் புதிய சிகிச்சைமுறையை இலங்கை பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். அதன் பிரகாரம் ஒஸ்டியோபதி மற்றும் ஹீலிங்பதி சிகிச்சை பரந்த அளவிலான பல நோய்களை குணமாக்கும் திறன் இந்த புதிய வைத்திய முறையில் காணப்படுகின்றது.

அதன் வரம்பு எவ்வளவு விரிவானதென்றால் குணமாக்க முடியாது எனக் கூறப்படும் பார்க்கின்சன், கவிட் போன்ற நோய்களுக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கக் கூடியதாக காணப்படுவதோடு, இது இந்த மருத்துவ அறிவியல் பெற்ற பாரிய வெற்றியாகும். தற்போது உலகம் பூராவும் உள்ள இலட்சக்கணக்கான நோயாளிகள் இச்சிகிச்சை முறை மூலம் குணமடைந்துள்ளார்கள். இந்த வைத்திய முறையில் உள்ள விசேட தன்மை என்னவென்றால் எந்தவொரு மருந்தையும் உட்கொள்ளாமலும் மற்றும் சத்திரசிகிச்சையின்றியும் நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதாகும்.

இதுவரை இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்கள். இந்த சிகிச்சை முறை இலங்கைக்கு சில வருடங்களுக்கு முன்னரேயே அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் குறுகிய காலத்தில் இலங்கையில் நாலாபுறமும் வசிக்கும் நோயாளிகள் பெருமளவில் குணமடைந்துள்ளதுடன், அவர்களின் முதுகெலும்பு தொடர்பான நோய்கள், மூட்டுவலி, என்பு நோய்கள், உணர்வின்மை, ஒஸ்டியோபொரோசிஸ் நரம்புச் சுருக்கம், மனஅழுத்தம், பார்க்கின்சன், முதுகெலும்பு வளைவு, பக்கவாதம், நரம்பு நோய்கள், தூக்கமின்மை, சோர்வு, குருதி தொகுதி தொடர்பான நோய்கள், தசைநார் இறுக்கம் போன்ற பல நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் குணமடைந்துள்ளார்கள். பாடசாலை மாணவர்களுக்கிடையே மிக வேகமாகப் பரவி வரும் முதுகெலும்பு வளைவு சிகிச்சை இதில் விசேடமாகும்.

அவ்வாறான பிள்ளைகள் பெருமளவு சிகிச்சை பெறுவதோடு பலர் குணமடைந்து வெளியேறியும் உள்ளார்கள். அத்துடன் சமூகத்தில் குறைந்தளவு அவதானத்தைப் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விஷேடமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும். வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் தங்களது தாய் நாட்டிற்கு வந்து அந்நாட்டில் அவர்கள் பெற்ற சிகிச்சை போன்று அதாவது அதையும் விட சிறப்பாக இங்கு சிகிச்சை பெறும் சந்தர்ப்பம் உள்ளதோடு, அவர்கள் இலங்கையில் கழிக்கும் காலத்தை மிகவும் நலத்துடன் கழிப்பதற்கான சந்தர்ப்பமும் கிட்டியுள்ளது.

ஹீலிங்பதி பற்றிய மருத்துவ அறிவியலை உலகுக்கு அறிமுகம் செய்த இலங்கையரான டொக்டர் பேராசிரியர் சாகர கருணாதிலக்க தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த அரிய சேவையானது தற்போது தேசிய மற்றும் வெளிநாட்டவர்களின் பாராட்டுக்கும் விருதுக்கும் பாத்திரமாகியுள்ளது. 'லயன்ஸ் கழகம்', அகில இலங்கை தஹம் சுவந்த மன்றம் உள்ளிட்ட பல அமைப்புகள் தேசமானிய மற்றும் புகழ் பெற்ற கௌரவ விருதுகள் பலவற்றால் கௌரவிக்கப்பட்ட பேராசிரியருக்கு 'அனைத்து மக்களினதும் ஒருங்கிணைந்த அமைப்பு' மூலம் 'வைத்திய வித்யா கீர்த்தி' என்னும் கௌரவ விருது அண்மையில் வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் இரண்டு நைட் பதவிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த வைத்திய முறை மூலம் இலட்சக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தியதற்காகவே இவ்விருதுகள் அளிக்கப்பட்டன. அது அவரின் உயரிய பணிக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும்.

ஒஸ்டியோபதி கிளினிக் நிறுவனத்தின் மூலம் மேலுமொரு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதரவற்ற நோயாளிகளுக்கான தொண்டர் சேவையாகும். மதகுருமார்கள் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் கலைஞர்களை மிகவும் கருணையுடன் நோக்கும் பேராசிரியர் மதகுருமார்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பதோடு ஆதரவற்ற நோயாளிகள் மற்றும் கலைஞர்களுக்கு சலுகை விலையில் சிகிச்சை அளிக்கிறார். அத்துடன் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது ஒஸ்டியோபதி கிளினிக்கின் கிளையொன்று மாத்தறை மிரிஸ்ஸ பிரதேசத்திலும் திறக்கப்பட்டுள்ளது. மாத்தறை பிரதேச மக்களுக்கு அது ஒரு ஆறுதலான விடயமாகும்.

டொக்டர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் சில கருத்துகள் பின்வருமாறு:

Dr. Thilini Dayarathna (M.B.B.S)

I am doctor tilini Dayarathna. I came to professor Sagar Karnathilake, 3 months ago. I had back pain and scoliosis for 14 years. I suffered immensely. I fed up of everything my paining was venished soon after I got treatments. All the others recommended medicines and surgeries now I am spending normal life. This is fine treatment system I recommended it for anyone I thank full for doctor for curing all illnesses that I had.

டொக்டர் விஜயன் (MBBS) இரத்தினபுரி

எனக்கு மோச மான முதுகுவலி காணப்பட்டது. நான் நாட்டில் பிரபலமான வைத்தியர்களிடம் சென்றேன். ஆனால் எதுவித பயனும் இல்லை. என் நண்பர் ஒருவர் கூறியதால் டொக்டர் சாகரவிடம் சென்றேன். முள்ளந்தண்டில் L4, L5 நரம்பு இறுக்கம், வலது காலில் காணப்பட்ட பலவீனம், கெண்டைக்கால் தசை இறுக்கம் என்பவற்றிற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டேன். இப்போது 80% குணமடைந்துள்ளேன். யாராலும் சுகமாக்க முடியாது என்று கூறிய நோயை டொக்டர் குணப்படுத்தியுள்ளார். இவ்வாறான நோயுள்ளவர்கள் ெடாக்டரை சந்தித்து சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Doctor v.p.c RajaKaruna (M.B.B.S) Dip.HA PG Dip.HD Colombo & lecturer

Thank you very much professor Sagara Karunathilaka and his team for giving great relief for my mother who was suffering from a bad backache for more than 10years time . As a doctor, to me it was such a surprise to see mothers improvement with the treatment method which is called "osteopathy and healing Pathy" especially for spinal problem such as backache scocliosis, frozen shoulder & many other conditions.

டொக்டர் வீரவர்தன

நான் வசிப்பது இங்கிலாந்தில். எனக்கு பத்து வருட காலமாக கடுமையான தலைவலி காணப்பட்டது. மேற்கத்திய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக் கொண்டேன். ஆனால் குணமடையவில்லை. பின்னர் இணையதளம் ஊடாக இந்த சிகிச்சை பற்றி அறிந்து கொண்டேன். நான் ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டேன். எனக்கு பெருமளவு மாற்றம் தெரிந்தது. கழுத்தில் காணப்பட்ட இறுக்கம் குறைந்து விட்டது. தலைவலியும் ஏற்படவில்லை. நான் இந்த நோயால் மிகவும் வருந்தியவள். என்னை குணமடையச் செய்ததற்காக ​ெடாக்டருக்கு நன்றி கூறுகின்றேன்.

William j Burke, DO. Family practice program director, doctors hospital.

ஒஸ்டியோபதி வைத்திய சிகிச்சை முறை சிகிச்சையாளர் பெறும் மேலதிக பயிற்சியாகும். ஒஸ்டியோபதி இரு கைகளாலும் அளிக்கப்படும் சிகிச்சை ஆகும். ஒஸ்டியோபதி வைத்திய முறையானது நோய் அறிகுறிகளை அறிந்து கொண்டு அளிக்கும் முறையாகும். மருந்து மாத்திரைகளை அளிப்பதை விட இரண்டு கைகளாலும் சமநிலையற்ற நிலைமையை சீர்செய்வது மிகவும் சிறந்ததாகும்.

டொக்டர் பூர்ண கீர்த்தி பெரேரா (M.B.B.S), பணிப்பாளர், டொக்டர், ஒஸ்டியோ கிளினிக்

மனித உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத மிகவும் தரமான மற்றும் இயற்கை சிகிச்சை முறையாக ஒஸ்டியோபதி சிகிச்சை முறையை குறிப்பிடலாம் இந்த சிகிச்சை முறை பக்கவிளைவுகளற்றது. மருந்து உட்கொள்ளல் மற்றும் சத்திரசிகிச்சையற்றது. முதுகெலும்பு தொடர்பான அனைத்து நோய்களையும் மற்றும் நரம்பு நோய்களுக்கான உயர் தரத்திலான வெற்றிகரமான சிகிச்சை முறையாக இதனை சந்தேகமின்றி குறிப்பிடலாம்.

ஒஸ்டியோ கிளினிக் வைத்திய மத்திய நிலையம், மாலபே.
531/1 அத்துருகிரிய வீதி, மாலபே.

- இந்திக பிரியதர்சன விதானகே


Add new comment

Or log in with...