Monday, May 16, 2022 - 6:20pm
உலகின் மிக நீளமான தொங்கு நடைப்பாலம் அதிகாரபூர்வமாக செக் குடியரசில் திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் கட்டப்பட்டு வந்த தொங்குபாலத்தின் மொத்த நீளம் 721 மீற்றர். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,116 மீற்றர் உயரத்திலும் தரையிலிருந்து சுமார் 95 மீற்றர் உயரத்திலும் தொங்குகிறது. சுமார் 1.2 மீற்றர் நடைபாதை அகலம் கொண்ட அனைத்து வயது, உயரம் கொண்ட குழந்தைகளும் செல்லலாம். இதற்கு முன் உலக சாதனை படைத்த பாக்லங் பர்பத் தொங்கு பாலம் நேப்பாளத்தில் உள்ளது. அது சுமார் 567 மீற்றர் நீளம் கொண்டது.
Add new comment