ஐக்கிய அரபு இராச்சிய புதிய ஜனாதிபதி தேர்வு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புதிய ஜனாதிபதியாக ஷெய்க் முஹமது பின் செயித் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்த பதவியில் இருந்த ஜனாதிபதி ஷெய்க் கலீபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். ஷெய்க் கலீபா கடந்த சில ஆண்டுகளாக உடல்நலமின்றி இருந்தபோது ஷெய்க் முஹமது அவரது பொறுப்புகளை ஏற்று நடத்திவந்தார்.

61 வயதான ஷெய்க் முஹமதுவின் நிர்வாகத்தின் கீழ் தான் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் சீராகின. அவர் அந்த வட்டாரத்தில் ஈரானுக்கு எதிரான கூட்டணிக்கு முதலிடம் கொடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...