இன்றைய நாணய மாற்று விகிதம் - 12.05.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 377.4967 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (11) ரூபா 374.9967 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12.05.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 252.6789 269.0664
கனேடிய டொலர் 281.4571 294.2967
சீன யுவான் 54.0851 56.3962
யூரோ 388.1229 403.6233
ஜப்பான் யென் 2.8228 2.9308
சிங்கப்பூர் டொலர் 264.1257 273.2000
ஸ்ரேலிங் பவுண் 448.3545 467.5760
சுவிஸ் பிராங்க் 368.1486 381.9243
அமெரிக்க டொலர் 364.2270 377.4967
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 954.8185
குவைத் தினார் 1,173.0205
ஓமான் ரியால்  935.0528
 கட்டார் ரியால்  98.5599
சவூதி அரேபியா ரியால் 95.9718
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 98.0112
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.6497

இன்றைய நாணய மாற்று விகிதம் - 12.05.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 377.4967 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...