மருதானை புனித ஜோசப் கல்லூரி கட்டடத்தில் தீ

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்கும் பணியில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...