Tuesday, April 19, 2022 - 12:40pm
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை ரூ. 40 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று (19) முதல் குறித்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக டொலர் விலை உயர்வடைந்துள்ளதனால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Add new comment