வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் சித்தி

மட் / மம/ வாழைச்சேனை  ஹைராத்  வித்தியாலயத்தில்  இருந்து இம்முறை தரம் 5 புலமை பரிசில்  பரீட்சைக்கு தோற்றிய 36  மாணவர்களில் 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் இதில் 27 மாணவர்கள் 70 மேற்பட்ட மதிப்பெண்களை  பெற்று சித்தியடைந்துள்ளனர்

சித்திபெற்ற மாணவர்கள் விபரம்கள்   எம். எம். அனாம் தகி  (177) , எம். எஸ்.உபைதுர்  ரஹ்மான் (169) எஸ். ஏ . தானிஸ் அக்மல் (165) , எச்.எம்.சைமுல் ஹக் (163) எம் வை எம் மஹ்தி ஆகிப் (147) புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு கௌரவத்தை கொடுத்துள்ளனர் இந்த மாணவரக்ளுக்கு எச் எம் . ஜவாத் அலி , மற்றும் ஏ.பீ.எம் . ஹைதர் ஆகிய ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் இந்த மாணவர்களுக்கு பாடசாலை முதல்வர் யூ  எல் . அஹமட்  லெப்பை   அவர்கள்   எதிர்காலம் சிறப்பாக அமைய  தனது வாழ்த்துக்களையும்  பாராட்டுகளையும் தெரிவித்தார்


Add new comment

Or log in with...