Friday, February 11, 2022 - 1:36pm
சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 1ஆவது ரி20 போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி இன்றையதினம் (11) சிட்னி நகரில் இரவு நேர போட்டியாக இடம்பெறுகின்றது.
தசுன் ஷானக தலைமையிலான இப்போட்டியில் விளையாடும் அணி விபரம்:
Add new comment