தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்கள்!

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்கள்!-Laboratory Equipments-Senthil Thondaman

- செந்தில் தொண்டமான் ஏற்பாடு

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்களை  விநியோகிக்க இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு செய்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்கள்!-Laboratory Equipments-Senthil Thondaman

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது கல்வி பயன்பாட்டிற்காக இந்த ஆய்வு கூட உபகரணங்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்கள்!-Laboratory Equipments-Senthil Thondaman

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்கள்!-Laboratory Equipments-Senthil Thondaman

Add new comment

Or log in with...