பூஜிதவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

பெப்.18இல் தீர்ப்பு வழங்கப்படும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர தமது கடமைகளை அலட்சியப்படுத்தியமை குறித்த வழக்கின் சாட்சிய விசாரணைகளை கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவை விடுவிப்பதா, இல்லையா என்பது குறித்து பெப்ரவரி 18 ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...