கொவிட்-19: சீனா மீது கடும் குற்றச்சாட்டுகள்

கொவிட்–19 தொற்றின் உண்மையான மூலத்தை அடையத் தவறியதா அல்லது சீனா அதனை வெற்றிகரமாக மூடிமறைத்ததா என்று திபெத் மற்றும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான உலகளாவிய கூட்டணியின் நிறுவனர் ட்செரிங் பசங் சர்வதேச சமூகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவின் கடுமையான அரசான சீன கம்யூனிஸ்ட் கட்சி கொவிட்–19 இன் உண்மையான மூலத்தை வெற்றிகரமாக மூடிமறைத்துள்ளது என்றும் அவர் ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...