பாகிஸ்தானின் சிந்தில் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தான் சிந்த் மாகாண மக்கள் வறுமை நிலையில் கீழ் மட்டத்தில் இருக்கும் சூழலில் பெரும் சவால்களை எதிர்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சிந்த் நாட்டின் வறுமை கொண்ட மாகாணமாக இருப்பதோடு அங்கு மாற்று வேலை வாய்ப்புகளும் இல்லை. ஒருபுறம் நீண்ட மின்சாரத் தடை வர்த்தகச் செயற்பாடுகளை பாதித்திருப்பதோடு அங்கு 80 வீத வேலை வாய்ப்புகளை தரும் விவசாயமும் தற்போது நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்துள்ளது.


Add new comment

Or log in with...