வருடாந்த அறிக்கை CA இலங்கை விருதுகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது செலிங்கோ லைஃப்

நாட்டில் தயாரிக்கப்படும் சிறந்த நிதியியல் அறிக்கைகளை அங்கீகரிக்கும் CA இலங்கை விருதுகளில் அண்மையில் 'காப்புறுதி நிறுவனங்களின்'பிரிவில் செலிங்கோ லைஃப் இணை வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

'எதிர்காலத்தின் இடர்களை இல்லாது செய்தல்' என்ற தலைப்பிலான செலிங்கோ லைஃப்பின் ஒன்றிணைக்கப்பட்ட வருடாந்த அறிக்கை, வருடாந்த அறிக்கையிடல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, கூட்டாண்மை நிர்வாகம், பேண்தகைமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் CA இலங்கை விருதுகளில் நிறுவனத்துக்கு முதலாவதைப் பெற்றுக்கொடுத்துள்ளது.செலிங்கோ லைஃப் முகாமைத்துவப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்றதிகாரி துஷார ரணசிங்க (இடமிருந்து நாலாமவர்) மற்றும் பணிப்பாளர் பிரதம நிதி உத்தியோகத்தர் .பாலித ஜெயவர்த்தன (வலமிருந்து மூன்றாமவர்) ஆகியோர் CA Sri Lanka விருதைப் பெறுகின்றனர்.


Add new comment

Or log in with...