பிரபல இலங்கைப் பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா காலமானார்

பிரபல இலங்கைப் பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா காலமானார்-Baila King-Desmond de Silva Passed Away

இலங்கையின் பிரபல பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா அவுஸ்திரேலியாவில் காலமானார்.

மாத்தறையில் பிறந்த இவர், 'பைலா ராஜா' (King of Baila) என்று அழைக்கப்பட்டு வந்தார்.

அவர் தனது 77ஆவது வயதில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் காலமானார்.


Add new comment

Or log in with...